அட
என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி... யாரு வச்ச மையி... இது நான் வச்ச
மையி...' என்ற உண்மையான கிராமியப்பாடல் ! 1984 ஆம் வருடம் வந்த வாங்க
மாப்பிளை வாங்க என்ற படத்தில் டி.கே. எஸ். நடராஜனின் கணிர்க் குரலில் வந்து
சூப்பர் டுபர் ஹிட் ஆனது இராஜாவின் இசை ஆளுமையும் மீறி ! அப்போது இந்த
பாடலைப் பாடி ஈவ் டீசிங் நடக்கும். இதுவரை இந்த பாடலை நான் சுமார் நான்கு
முறை மட்டுமே பார்த்துள்ளேன் . சிவா சங்கர் என்பவற்றின் தயாரிப்பு , கதை,
திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் , நடிப்பில் சங்கர் - கணேஷ் இசையில் வந்த
படம். சிவசங்கர் கங்கை அமரன் இசையில் " கரடி " என்று படமும் அதே வருடம்
எடுத்தார் அதிலும் இதிலும் அவருக்கு ஜோடி தேவிஸ்ரீ !
No comments:
Post a Comment